Monday, 23 January 2017

சென்னை கலவரம் ஆட்டோவிற்கு தீ வைத்து, பைக்கையும் தாக்கியபோலீஸ் பரபரப்பு ஆதாரம்!

https://www.facebook.com/chanthanakrishna.thurvasan/videos/1841768816094681/  see the video policeman put fire

Chennai city police have begun evicting pro-jallkattu protesters on Marina Beach, despite refusal to vacate the venue. The police told the protesters that "that their purpose has been fully achieved", after the TN government's ordinance.

As the protesters were discussing whether they should disperse or not, police personnel surrounded the area and asked them to leave. The protesters sought more time to leave. 
மெரீனா கடற்கரை அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பைக், ஆட்டோ உள்ளிட்ட வாகனங்களை காவல்துறையினர் தடியால் அடித்து நொறுக்கியுள்ளனர். மேலும் ஆட்டோக்களுக்கு போலீசாரே தீ வைக்கும் சம்பவங்களும் நடந்துள்ளது. இந்த வீடியோ காட்சி ஒன்று தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. 

No comments:

Post a Comment