![Image result for maneka gandhi memes](https://s-media-cache-ak0.pinimg.com/564x/12/63/55/126355857868f4e882bb9bb586de0672.jpg)
ஜல்லிக்கட்டுக்கு தமிழக அரசு கொண்டுவந்த அவசர சட்டத்திற்கு தடை கோரி
மத்திய
அமைச்சர் மேனகா காந்தி உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல்
செய்துள்ளார்.
தமிழர்கள் கலாசாரத்தை மதிப்பதாக பிரதமர் மோடி கூறிய நிலையில், அவரது
அமைச்சரவை சகாவான மேனகா காந்தி, ஜல்லிக்கட்டுக்கு எதிராக
உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்
இது தமிழக மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. அதேநேரம், இதுவரை
உச்சநீதிமன்றத்தில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக 70 கேவியட் மனுக்கள் தாக்கல்
செய்யப்பட்டுள்ளன. தங்களது கருத்துக்களை கேட்காமல் ஜல்லிக்கட்டு தொடர்பான
உத்தரவை பிறப்பிக்க கூடாது என்பது இவர்கள் கோரிக்கை.
No comments:
Post a Comment