Wednesday, 8 June 2016

திருப்பதியில் இலவச உணவு அருமை

https://youtu.be/hY6zCMaYFag
       ஏழுமலையானை தரிசனம் செய்ய போகும் அனைவரும் பசியின்றி தரிசனம் செய்ய திருப்பதி தேவஸ்தானம் இலவச உணவு வழங்குகிறது.
          உணவு வழங்கும் இடம் மிக நேர்த்தியாக வடிவைக்கப்பட்டுள்ளது.எத்தனை கூட்டம் வந்தாலும் சாமாலிக்கும் திறன் இருக்கிறது.
             சாம்பார் மற்றும் தயிர் சாதம் பெரும்பாலாக வழங்கபடிகிறது.
               அங்கு இருக்கும் பிரம்மான்ட ஓவியம் அனைவரையும் ஈர்க்கிறது. அதை கான கீழ் உள்ள லிங்கை க்ளிக் செய்யவும்.
https://youtu.be/hY6zCMaYFag

No comments:

Post a Comment