கடந்த பத்து வருடங்களாக திருவில்லிபுத்தூர் தொகுதியில் கம்யூனிஸ்ட் கட்சி கூட்டனி முறையில் வெற்றி பெற்றுல்லது ஆனால் அவர்கள் ஓட்டு கேட்கும் போது மட்டுமே தொகுதி பக்கம் தலை காட்டியுள்ளனர் ஆகையால் இந்த முறை மக்கள் மிக கடுப்பில் உள்ளனர்.பி.லிங்கம் வெற்றி பெறுவது கடினமே இவருக்கு பெரிய ஆதரவு ஒன்றும் இங்கு இல்லை.
பல வருடங்களுக்கு பிறகு அதிமுக இங்கு நேரடியாக களம் இறங்கியுள்ளது.திமுக வின் கூட்டணி கட்சியான புதிய தமிழகம் கட்சி ஜாதிய ஓட்டு மற்றும் திமுக ஆதரவு ஓட்டை நம்பியே களம் இறங்கியுள்ளது.
மம்சாபுரம் மற்றும் அதன் சுற்று வட்டார ஓட்டு இங்கு முக்கியத்துவம் பெறுகிறது. மற்ற இதர கட்சிகள் மற்றும் சுயேட்சை வேட்பாளர்களால் எந்த பாதிப்பும் திராவிட கட்சிகளுக்கு ஏற்படுத்த முடியாது.இங்கு யார் வெற்றி பெறுவர் என்பது கேள்வி குறியாக உள்ளது......காத்திருப்போம்.
Tuesday, 3 May 2016
திருவில்லிபுத்தூர் தொகுதியில் வெற்றி பெற போவது யார் ?
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment